உலகளாவிய தொழில்முனைவோர் வாரம் 2025 பிரதமர் தலைமையில் ஆரம்பம். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான தேசியப் பணியில் உள்நாட்டுத் தொழில்முனைவோருக்குப் பக்கபலமாக இருக்கச் சகல தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டும்.
புதிய மாற்றத்தின் மூலம் நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி வழிநடத்தும் தேசியப் பணியில் உள்நாட்டுத் தொழில்முன மேலும் >>















